Posts

Battieye

மாகாண மட்ட போட்டியில் சாதனை படைத்த கணேசா வித்தியாலய மாணவன் நிலுக்ஸன்.....

 மாகாண மட்ட போட்டியில் சாதனை படைத்த கணேசா வித்தியாலய மாணவன் நிலுக்ஸன்..... 2024ம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்டப்போட்டிகளில், கிழக்கு மாகாணத்தை பிரநிதித்துவப்படுத்திய மட்டக்களப்பு, மண்முனை மேற்கு கரையாக்கன்தீவு கணேசா வித்தியாலத்தின் மாணவன் ஞானப்பிரகாசம் நிலுக்சன்  தங்கப்பதகத்தினை சுவிகரித்து சாதனை படைத்துள்ளார். ஞானபிரகாசம் நிலுக்சன் 16 வயதுப்பிரிவில் 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு 2 நிமிடம் 11 செக்கன்களில் ஓடி முடித்து வெற்றியை தனதாக்கி தங்கப்பதக்கத்தை சுவீகரித்ததுடன், மற்றுமொரு போட்டியான 300 மீட்டர் சட்ட வேலி ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கத்தையும், மற்றுமொரு நிகழ்வான 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கத்தை பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், பாடசாலைக்கும் பெருமையை தேடிக் கொடுத்துள்ளார். இவருக்கான கௌரவிப்பு நிகழ்வை அன்மையில் கரையாக்கன்தீவு கணேசா வித்தியாலயமும், காந்தி விளையாட்டு கழகமும்  இனைந்து மிகச்சிறப்பாக  நடாத்தி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

களுதாவளையில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேரூந்து.............

சிவாநந்த வித்தியாலய பொன் அணிகளின் கிரிக்கெட் வீரர்களை கௌரவித்தல்........

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில், வசந்தன் திருவிழா..............

மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமடம் பிரதான வீதியில் பாரிய விபத்து...........

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகை கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா திருத்தலத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்................

மட்டக்களப்பில் நீதிக்கான பயணம் எனும் தொனிப்பொருளில் ஓவிய கண்காட்சி........

மக்கள் ஆட்சி ஒன்றை அமைக்க முன் வாருங்கள்: ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார.............

மட்டு சிவானந்தா, திருமலை இந்துக்கல்லூரி மோதும் 29வது கிரிக்கெட் சமர் ........

காத்தான்குடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில், வீதிப் புனரமைப்பு........

தேசிய மட்டதிற்கு தெரிவான அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய மகளீர் உதைப்பந்தாட்ட அணிகள்..............