2017 சமுர்த்தி வங்கி தரப்படுத்தலில் முதல் 4ம் 7ம் இடங்ளில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி வங்கிகள்......

அகில இலங்கை ரீதியாக 2017ம் ஆண்டிற்கான சமுர்த்தி வங்கிகளின் தரப்படுத்தலில் Super Grade தரத்திற்கு ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி வங்கிகளான மாவடிவேம்பு சமுர்த்தி வங்கி 4ம் இடத்தினையும் ஆறுமுகத்தான் குடியிருப்பு வங்கி 7ம் இடத்தினை பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமையைத் தேடி கொடுத்துள்ளது.
இலங்கையில் 1074 சமுர்த்தி வங்கிகள் காணப்பட்ட போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்விரு வங்கிகள் Super Grade தரத்திற்கு தெரிவாகியது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமையை சேர்க்கும் ஒரு விடயாகவுள்ளது அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 29 சமுர்த்தி வங்கிகள் காணப்பட்ட போதிலும் இவ்விரு வங்கிகளையும் உள்ளடக்கியதாக 07 சமுர்த்தி வங்கிகள் A தரத்திற்கு தெரிவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவ்வங்கி முகாமையாளர்கள் ஊழியர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு 31.05.2018 அன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com

Comments
Post a Comment