Posts
மட்டு. வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் மாணவிகளுக்கு கௌரவிப்பு துரநெ 14இ 2023 0 15 குயஉநடிழழம வுறவைவநச Piவெநசநளவ றூயவளயுpp மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில்இ ஜனாதிபதி சாரணர் விருதினை பெற்றுக் கொண்ட மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. பாடசாலை அதிபர் தவதிருமகள் தலைமையிலும் இமட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் விவேகானந்தன் பிரதீபனின் ஏற்பாட்டிலும் நிகழ்வு நடைபெற்றது. சாரணர் மாணவிகளாக ஜனாதிபதி விருதினை பெற்றுக் கொண்ட மாணவிகளைப் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. கௌரவிப்பு நிகழ்வில் தலைமையக சாரணர் சங்க உதவி ஆணையாளர்இ மாவட்ட உதவி சாரண ஆணையாளர்கள்இ சாரண ஆசிரியர்கள்இ பாடசாலை அதிபர்இ ஆசிரியர்கள்இ சாரணர் மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

- Get link
- X
- Other Apps