2018ம் ஆண்டிற்கான சிப்தொற புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பம் கோரல்.....
2018ம் ஆண்டிற்கான சிப்தொற புலமைப்பரிசிலுக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன இதற்கு தேவையான தகமைகள்
1.சமுர்த்தி முத்திரை பெறுபவராக இருக்க வேண்டும் சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியத்தில் அங்கத்தவராக இருக்க வேண்டும்
2.2017ம் ஆண்டு க.பொ.த(சா.த) பரீட்சையில் தமிழ் மற்றும் கணித பாடத்தில் சித்தி பெற்றிருப்பதுடன் 2018ம் ஆண்டில் க.பொ.த(உ.த) முதல் வருடத்தில் கல்வி கற்று 2020 ஆகஸ்ட் மாதத்தில் க.பொ.த(உ.த) தோற்றும் மாணவராக இருக்க வேண்டும். (அதிபரின் உறுதிப்படுத்தல் பெறப்படல் வேண்டும்)
3.வேறு ஏதாவது புலமை பரிசில் பெறாதவராக இருத்தல் வேண்டும் (5ம் ஆண்டு புலமைப்பரிசில் உற்பட)
4.உரிய பிரதேச செயலகத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்
5.மிகவும் வறுமைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தகமையுடையவர்கள் தங்கள்; தங்கள் கிராம சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி எதிர்வரும் 2018.06.29ம் திகதிக்கு முன் உங்கள் விண்ணப்பத்தை ஒப்படைக்கவும்

Comments
Post a Comment