மட்டக்களப்பு, மறைமாவட்ட பாதுகாவலராம் புனித இஞ்ஞாசியார் ஆலய 110 வது வருடாந்த திருவிழா - 2026
மட்டக்களப்பு, டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய வருடாந்த திருவிழா 24.07.2026 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 02.08.2026 அன்று பெருவிழா கூட்டுத் திருப்பலியுடன் நிறைவுபெறும்.
24.07.2026 அன்று பங்குத்தந்தை அருட்தந்தை யூட் டிலக்சன் அடிகளாரால் கொடியேற்றப்பட்டு, அன்றைய திருப்பலியை அருட்தந்தை A.A.நவரெட்ணம் அடிகளாரால் ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.
பெருவிழா கூட்டுத்திருப்பலியானது 02.08.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00மணிக்கு மட்டக்களப்பு மறைமாநில இயேசு சபை மேலாளர் அருப்பணி T.சகாயநாதன் அடிகளார் அவர்களின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

No comments:
Post a Comment