ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு இரு தினங்களில் சம்பளம்.....
ஜனவரி முதல் ஒரு சில மாதங்களுக்குஇ நிறைவேற்றதிகாரமற்ற அரசாங்க ஊழியர்களுக்கு உரிய தினத்திலும்இ நிறைவேற்றதிகார பதவிகளில் உள்ளவர்களுக்கு ஒரு சில தினங்கள் தாமதித்தும் சம்பளத்தை வழங்க, ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி
Comments
Post a Comment