சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மே முதல் செப்டெம்பர் வரை நிவாரணம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்....

 சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மே முதல் செப்டெம்பர் வரை நிவாரணம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்....

தற்போது இடம்பெறும் ஆய்வுகள் முடிவடைந்துஇ உத்தேச புதிய நலத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை, சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2023 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட பண கொடுப்பனவு நிவாரணத்தை, மே முதல் செப்டெம்பர் வரை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதி

தற்போது இடம்பெறும் ஆய்வுகள் முடிவடைந்து, உத்தேச புதிய நலத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை, சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2023 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட பண கொடுப்பனவு நிவாரணத்தை, மே முதல் செப்டெம்பர் வரை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதி.

Comments