கொக்கட்டிச்சோலை மணல்பிட்டி பிரதான வீதியில் விபத்து.........
(கடோ கபு) மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை மணல்பிட்டி பிரதான வீதியில் முன் பின் பயணித்துக்கொண்டு ரிப்பர்கள் இரண்டு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
முன்னாள் பயணித்துக்கொண்டிருந்த ரிப்பர் வாகனம் வீதியை குறுக்கறுத்த எருமையை காப்பாற்ற வாகனத்தை நிறுத்திய போது பின்னால் வந்த ரிப்பர் வாகனம் முன்னால் நின்ற ரிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்திருக்கிறது.
Comments
Post a Comment