மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய்: விபூதி புதன் கூறும் உண்மை........

 மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய்: விபூதி புதன் கூறும் உண்மை........

தவக்காலத்தின் ஆரம்ப நாளாக கருதப்படும் விபூதிப்புதன் இன்று (05) உலக கத்தோலிக்க திருச்சபையின் இறைமக்களால் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு நினைவு கூறுப்பட்டது.

 இன்றைய நாளின் கருப்பொருளாக "மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய்" என்பதை நினைவு கூர்ந்து ஒவ்வொருவரினதும் நெற்றியில் விபூதி பூசப்பட்டது.

மட்டக்களப்பு மறை மாவட்டத்திலும் பல தேவாலயங்களில் காலையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு விபூதி புதன் நாள் நினைவு கூறுப்பட்டதை எம்மால் அவதானிக்க முடிந்தது.

விபூதி புதன் நாள் நினைவு கூறுப்பட்டது. ட்டதை எம்மால் அவதானிக்க முடிந்தது.
புனித செபஸ்தியார் ஆலயம்:


புனித இஞ்ஞாசியார் ஆலயம்:


புனித அன்னம்மள் ஆலயம்:


சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தம்:

புனித  மரியாள் பேராலயம்:
பனிச்சையடி அனைத்து நாடுகளின் அன்னை ஆலயம்:




Comments