மட்டக்களப்பு மாநகர சபை விடுக்கும் அறிவித்தல்......

 மட்டக்களப்பு மாநகர சபை விடுக்கும் அறிவித்தல்......



மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் வாழ்கின்ற பொதுமக்களுக்கான சேதனப்பசளை தயாரிப்பதற்கான இலவச பயிற்சிக் கருத்தரங்கு ஒன்று எதிர்வரும் 10.03.2025 திங்கட்கிழமை  (நாளை) காலை 9.30 மணிக்கு  மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் நடாத்தப்படவுள்ளது. ஆர்வமுடையவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.




Comments