மட்டக்களப்பில் இலங்கை செஸ் சம்மேளத்தின் செஸ் போட்டி......
இலங்கை செஸ் சமமேளனத்தின் செஸ் சுற்று போட்டி மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் 07,08 மற்றும் 09 ஆகிய நாட்களில் நடைபெற்று வருகின்றது.
மகளிர் பிரிவு மற்றும் திறந்த பிரிவுகளை கொண்ட இப்போட்டியில் 200கும் அதிகமான போட்டியாளர்கள் பங்குபற்று வருகின்றனர், அத்துடன் இப்போட்டியில் மகளிர் பிரிவானது 5 சுற்றுகளாகவும், திறந்த பிரிவானது 7 சுற்றுக்களாகவும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment