இந்து கல்லூரி ஆசிரியர்களுக்கான இயலுமை விருத்தி செயலமர்வு.....................

 இந்து கல்லூரி ஆசிரியர்களுக்கான இயலுமை விருத்தி செயலமர்வு.....................

மட்டக்களப்பு இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பூரண ஒழுங்கமைப்பு, அனுசரணையுடன் பாடசாலை ஆசிரியர்களுக்கான இயலுமை விருத்தி செயலமர்வு 2025.02.15 அன்று மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதயா மண்டபத்தில் நடைபெற்றது.
இதற்கு வளவாளர்களாக திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் தி. வி அவர்களும், கல்குடா சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் த. ஸ்வஜிந்தன் அவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும், கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபரும், ஒய்வுநிலை கோட்டக் கல்வி அதிகாரியுமான சுகுமாரன் அவர்களும், கல்லூரியின் PSI இணைப்பாளரும், மட்டக்களப்பு கல்வி வலய உடற்கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் லவக்குமார் அவர்களும் வருகை தந்து இருந்தனர்.

Comments