மட்டக்களப்பில் பெண் பாடசாலை மாணவிகளுக்கான புதிய பஸ் சேவை.....
இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலையினால் சத்துருக்கொண்டான் தொடக்கம் மட்டக்களப்பு வரை பாடசாலை செல்லும் பெண் மாணவிகளுக்கான சிறப்பு பேருந்து சேவை ஜனவரி 15, 2025 முதல் புதிய சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகள் பாதுகாப்புக்காக பயணிக்க வேண்டும் என்பதற்காக இவ் பஸ் சேவை முதல் கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது
மட்டக்களப்பில் போக்குவரத்தில் பெண்களுக்கு அதுவும் பாடசாலை மாணவியருக்கு என இவ் பஸ் சேவையை ஆரம்பித்து தருமாறு மட்டக்களப்பு அருவி பெண்கள் வலையமைப்பினரால் கேட்டுக் கொண்டதற்கமைய ஆரம்பிக்கப்படவுள்ளது.
இவ் பஸ் சேவை சத்துருக்கொண்டான் தொடக்கம் மட்டக்களப்பு வரை நடைபெறும் காலை 6:15 புறப்படும் எனவும் அறிவிக்கப்ட்டுள்ளது.
Comments
Post a Comment