மீண்டும் ஒரு முறை கபடியில் வரலாற்று சாதனையினை நிலைநாட்டிய கோரகல்லிமடு ஸ்ரீ ரமண மகரிஷி வித்தியாலய மாணவிகள்...........

 மீண்டும் ஒரு முறை கபடியில் வரலாற்று சாதனையினை நிலைநாட்டிய கோரகல்லிமடு ஸ்ரீ ரமண மகரிஷி வித்தியாலய மாணவிகள்...........

மீண்டும் ஒரு முறை கபடியில் வரலாற்று சாதனையினை நிலைநாட்டிய மட்/ககு/கோரகல்லிமடு ஸ்ரீ ரமண மகரிஷி வித்தியாலய மாணவிகள் 2025.01.11,12,13 ஆகிய தினங்களில் கேகாலையில் அகில இலங்கை கபடி சம்மேளத்தினால் நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான கபடி சுற்று  போட்டியில் 18வயதிற்கு உட்பட்ட பெண் பிரிவினருக்கு இடையிலனா போட்டியில் வெள்ளிப்பதக்கத்தினை தனதாக்கிக்கொண்டது மட்/ககு/கோரகல்லிமடு ஸ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயம்.

கோரகல்லிமடு மண்ணிற்கும் மற்றும் கல்குடா வலயத்திற்கும் மற்றும் மட்டக்களப்பு மாவட்த்திற்கும் பெருமையை தேடித்தந்த மாணவிகளை வாழ்த்துவதோடு, இந்த ஒரு புதிய வரலாற்று சாதனையினை நிகழ்த்துவதற்கு சரியான பயிற்சிகளையும் ஊக்குவிப்பையும் வழங்கிய தலைமை கபடி பயிற்றுவிப்பாளர் மதன்சிங் அவர்களுக்கும், மற்றும் பாடசாலையின் அதிபர் இலங்கோவன்  அவர்களுக்கும், மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கோகலியா, துணை பயிற்றுவிப்பாளர் ரேணுஜன், விதுசிக்கா, அனுஷா அவர்களுக்கும், பாடசாலை சமூகத்தினர், ஒத்துழைப்பு  நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகளினையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Comments