பாராட்டுகின்றோம்......

 பாராட்டுகின்றோம்......

மட்டக்களப்பு புகையிரத நிலைய உத்தியோகத்தர்களின் நற்சேவை இன்று பாராட்டப்படுகின்றது, கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த  இரவு 7 மணி கடுகதி புகையிரதத்தில் ஒரு பயணி பயணத்தை மேற்கொண்டிருந்தர். அவரது பயணம் மட்டக்களப்பு புகையிரத நிலயத்துடன் முடிவடைய அவர் அவசர அவசரமாக தன் பொதிகளை எடுத்துக் கொண்டு வெளியேறி இருக்கின்றார். 

இதன் போது புகையிரத பெட்டிகளை பரிசோதனை செய்யும் போது ஒரு கைப்பை கண்டெடுக்கப்பட்டடது. இக் கைப்பையில் பெறுமதியான பொருட்கள் இருப்பதை அவதானிக்கப்பட்டதுடன், இதை மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலைய அதிபர் அ.பேரின்பராஜா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இக்கைபையில் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட Atm card, நகை, பணங்கள் மற்றும் வங்கிப் புத்தகங்கள் இருந்துள்ளன  இதை உரியவரிடம் ஒப்படைக்க மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலைய அதிபர் அ.பேரின்பராஜா பெரும் முயற்சி செய்து ஒப்படைத்துள்ளார். இவ் நற்செயல் இன்று பரபரப்பாக பேசப்படுவதுடன் 

Comments