மட்டு இந்துவின் 79வது ஆண்டின் ஆரம்ப நிகழ்வு............
மட்டக்களப்பு, இந்துக்கல்லூரி ஆரம்பிக்கப்ட்டு 79வது வருட பூர்த்தியை பெப்ரவரி 1ம் திகதி கொண்டாடவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வாக எதிர்வரும் சனிக்கிழமை 18.01.2025 அன்று காலை 7.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணிவரை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் வாகனங்கள் கழுவும் (Vehicle Wash) நிகழ்வு ஏற்பாடு செய்து நடாத்தவுள்ளனர். இதற்கான டிக்கெட்டுக்கள் தற்போது விற்பனையாகி வருவதாக பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் மு.சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கான தங்கள் பூரண ஆதரவை இந்துக்கல்லூரியின் பழைய, தற்போதைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசியர்களிடம் தலைவர் வினயமுடன் கேட்டுக் கொண்டுள்ளார்.
டிக்கெட்டுக்களை முன் கூட்டியே பெற்றுக் கொள்ள பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தவும்.
1. SathishKumar 0779904781
2. Sivanathan 0777716667
3. Thivagar 0779395671
4. Rajanikanth 0772392801
5. Eugine 0778686017
6. Thanushan 0755148272
7. Chandru 0752351115
8. Abivarman 07125536669
Comments
Post a Comment