சிவானந்தா விளையாட்டு கழகத்தின் மறைந்த பிரபல வீரர் தனபால் ஞாபகார்த்தமாக பெயர் பலகை திரை நீக்கம்.....
மட்டக்களப்பு, சிவானந்த விளையாட்டு கழகத்தின் ஜாம்பவான் அமரர் சாமித்தம்பி தனபாலன் அவர்களது 18வது ஆண்டு நினைவுதினம் அன்மையில் அனுஷ்டிக்கப்பட்டது.
இவரின் விளையாட்டு மற்றும் சிவானந்தா விளையாட்டு கழகத்திற்கு இவரின் அர்பனிப்பான சேவைகளை பாராட்டும் முகமாக கடந்த மாதம் 19,20ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட தனபாலன் ஞாபகார்த்த சிவானந்தா கிரிக்கெட் லீக்(𝑺𝑪𝑳)போட்டியின் இறுதி நாளன்று அமரர் சாமித்தம்பி தனபாலன் அவர்களது ஞாபகார்த்தமாக ஓர் நினைவுப் பலகை சிவானந்தா விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக அவர்களது குடும்ப உறுப்பினர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிவானந்தா விளையாட்டு கழக மூத்த உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
Comments
Post a Comment