மட்டக்களப்பு, கல்லடியில், தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டம் ..............
தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தி கட்சி பிரதிநிதித்துவப்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிடும் வனிதா செல்லப்பெருமாள் தலைமையில் இடம் பெற்ற பிரச்சார கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அக்கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் இணைப்பாளர்கள் என பலரும் இதில் பங்கேற்றனர்.
Comments
Post a Comment