இனப் பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தியிடம் தீர்வு உள்ளதா: ஸ்ரீநேசன் கேள்வி............

 இனப் பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தியிடம் தீர்வு உள்ளதா: ஸ்ரீநேசன்  கேள்வி............

மட்டக்களப்பு வவுணதீவு தாண்டியடிப் பகுதியில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும், ஞா.ஸ்ரீநேசனின் அலுவலகம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

தமிழரசுக்கட்சியின், மண்முனை மேற்கு கிளையின் தலைவர் கோபாலபிள்ளையின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மண்முனை மேற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் சண்முகராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Comments