மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் விபத்து...............
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபாலம் பகுதியில் வீதியை விட்டு விலகிய கெப் வாகனம் விபத்துக்குள்ளானதில் கெப் ரக வாகனச் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Comments
Post a Comment