பெரியபோரதீவில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது..............
மட்டக்களப்பு பெரியபோரதீவில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார அலுவலகம் நேற்று மாலை திறந்துவைக்கப்பட்டது.
அக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளரும் வேட்பாளருமான தயானந்தன் தலைமையில் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.
நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் கதிசுரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment