மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சதுரங்க சுற்று போட்டி .............
மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சதுரங்க சுற்று போட்டி, மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் சிவானந்தா வித்யாலயத்தில் (02) இடம் பெற்றது.
தேசிய ரீதியில் பங்கு பற்றுவதற்க்காக சதுரங்க சுற்று போட்டி முன்னெடுக்கப்பட்டது, 25க்கு மேற்பட்ட பாடசாலைகளில் இருந்து 300 மாணவர்கள் இப்போட்டியில் பங்கு பற்றி இருந்தனர்.
வயது அடிப்படையில் 3 கட்டமாக போட்டிகள் இடம் பெற்றன, மாணவர்கள் உற்சாகத்துடன் போட்டியில் கலந்து கொண்டார்கள்.
Comments
Post a Comment