மட்டக்களப்பு பாடுமீன் பொழுதுபோக்குக் கழகத்தின் பவள விழாவை முன்னிட்டு, உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி............

மட்டக்களப்பு பாடுமீன் பொழுதுபோக்குக் கழகத்தின் பவள விழாவை முன்னிட்டு, உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி............

மட்டக்களப்பு பாடுமீன் பொழுதுபோக்கு கழகத்தின் 75 வது ஆண்டினை முன்னிட்டு நடாத்தப்படும் பவள விழா கொண்டாட்டத்தின் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான, அணிகளைத் தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

வைத்தியர் கருணாகரன், வைத்தியர் நவலோஜிதன் ஆகியோரின் அனுசரணையில் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன. கழகத்தின் தலைவர் பால்ராஜ் செல்வராசா தலைமையில் அணிகளைத் தெரிவு செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

Comments