கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 1, தரம் 6, தரம் 10 ஆகிய வகுப்புகளுக்கு 2025 ஆம் ஆண்டில் புதிய பாடத் திட்டம் அறிமுகம்......
கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 1, தரம் 6, தரம் 10 ஆகிய வகுப்புகளுக்கு 2025 ஆம் ஆண்டில் புதிய பாடத் திட்டம் அறிமுகம்......
(கடோ கபு) புதிய பாடத் திட்டத்தின் கீழ் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை 2029 ஆம் ஆண்டிலும், உயர்தரப் பரீட்சை 2028 டிசெம்பர் மாதத்திலும், சா/த பரீட்சை 2026 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திலும் முதன் முதலில் நடைபெறவுள்ளது.
முதலாம் தரத்திற்கு பின்வரும் எட்டுப் பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது.
தாய் மொழி Mother Language
ஆங்கில மொழி English Language
இரண்டாம் தேசிய மொழி Second National Language
கணிதம் Mathematics
சமயம் மற்றும் விழுமியக்கல்வி Religion & Value Education
விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் Science, Technology & Environment Studies
ஒன்றிணைந்த அழகியற்கல்வி Integrated Aesthetics Education
சுகாதாரமும் உடற்கல்வியும் Health and Physical Education
விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான போதியளவு அனுபவம் இல்லாத ஆசிரியர்களுக்கு சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் பாடத்தைக் கற்பித்தல் சற்றுச் சிரமமாக இருக்கும். ஆதலால் குறித்த ஆசிரியர்களுக்கு போதியளவு வாண்மைத்துவப் பயிற்சி வழங்க வேண்டும்.
Comments
Post a Comment