மட்டக்களப்பில், உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான விசேட செயமலர்வு............

 மட்டக்களப்பில்,  உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான விசேட செயமலர்வு............

மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ஐஸ்ரினா முரளிதரன் தலைமையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான, தபால் மூல வாக்களிப்பை மேற்பார்வை செய்யவுள்ள உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான விசேட செயமலர்வு மட்டக்களப்பில் இன்று நடாத்தப்பட்டது.

மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியானின் ஒழுங்குபடுத்தலில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் செயலமர்வு நடைபெற்றது. முதற்கட்ட தபால் மூல வாக்களிப்பு நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments