காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தபால் மூல வாக்களிப்பு.................

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தபால் மூல வாக்களிப்பு.................

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு 30  ஆரம்பமான நிலையில் மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பொலிசார் வாக்களிப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அலுவலகத்துக்குள் வாக்களிப்பு இடம் பெற்றது. தபால் மூலமான வாக்களிப்பை தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் பார்வையிட்டதை காணமுடிந்தது.

Comments