கணபதிப்பிள்ளை மோகனுக்காக தேற்றாத்தீவில் அணிதிரண்ட இளைஞர்கள்.........
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இம்முறை சுயேட்சையாக களமிறங்கியுள்ள சமூக செயற்பாட்டாளர் கணபதிப்பிள்ளை மோகனுக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதாக தெரிவித்தார்.
தேற்றாத்தீவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பெருந்திரளான இளைஞர்கள் தமக்கு ஆதரவளிப்பதாகவும், இதன் போது தெரிவித்தார். தாம் சுயேட்சை குழுவாக உங்கள் முன் நிற்கின்றேன் எனக்கு உங்களின் ஆதரவை தந்து தன்னை பாராளுமன்றம் அனுப்பி வைக்குமாறும் அவர் அங்கு தெரிவித்தார்.
Comments
Post a Comment