தபால் மூல வாக்களிப்பின் அத்தாட்சிப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில், சிங்கள மொழி அலுவலகர்களுக்கு விசேட பயிற்சி................
தபால் மூல வாக்களிப்பின் அத்தாட்சிப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில், சிங்கள மொழி அலுவலகர்களுக்கு விசேட பயிற்சி................
எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக அத்தாட்சிப்படுத்தும் சிங்கள மொழி அலுவலர்களுக்கான விசேட பயிற்சி மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.ஏ.எம்.சுபியானால், அத்தாட்சிப்படுத்தும் பணிகள் மற்றும் சட்ட திட்டங்கள் தொடர்பில் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் பாதுகாப்பு துறையில் ஈடுபடும் முப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment