மட்டக்களப்பில் காப்புறுதி செய்யப்பட்ட அஞ்சல் வாக்குச்சீட்டுக்கள், மாவட்ட அஞ்சல் அத்தியட்கரிடம் கையளிப்பு.............

 மட்டக்களப்பில் காப்புறுதி செய்யப்பட்ட அஞ்சல் வாக்குச்சீட்டுக்கள், மாவட்ட அஞ்சல் அத்தியட்கரிடம் கையளிப்பு.............

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்கள், தபால் மூலம் வாக்களிப்பதற்கான, காப்புறுதி செய்யப்பட்ட வாக்குச் சீட்டுக்கள், இன்றைய தினம் மாவட்ட தெவித்தாட்சி அதிகாரி ஐஸ்ரினா முரளிதரன் தலைமையில், மாவட்ட அஞ்சல் அத்தியட்கர் எஸ்.ஜெகனிடம் கையளிக்கப்பட்டது.

காப்புறுதி செய்யப்பட்ட வாக்குச் சீட்டுக்களை, அஞ்சல் திணைக்களம், தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ள அரச திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கவுள்ளது. உதவித் தேர்தல்கள் ஆணையளர் எம்.பி.எம்.சுபியான், பிரதம தபால் அதிபர் மயில்வாகனம் மற்றும் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்களும்இ இச் செயற்பாடுகளில் கலந்து கொண்டனர்.

Comments