அரசாங்கத்தின் நிர்வாக அடக்கு முறைகளை வெளிப்படுத்த, தமிழரசுக் கட்சியை தெரிவு செய்தேன்-வேட்பாளர் இ.சிறிநாத்...............

 அரசாங்கத்தின் நிர்வாக அடக்கு முறைகளை வெளிப்படுத்த, தமிழரசுக் கட்சியை தெரிவு செய்தேன்-வேட்பாளர் இ.சிறிநாத்...............

இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும், வைத்தியர் இ.சிறிநாத்தின் பிரசார அலுவலகம், மட்டக்களப்பு நகரில் நேற்று (21) மாலை திறந்து வைக்கப்பட்டது.

தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஏ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

Comments