மட்டக்களப்பு கல்லடி உப்போடை விபுலானந்தர் வீதி முத்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்..............
மட்டக்களப்பு, கல்லடி உப்போடை, விபுலானந்தர் வீதி முத்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு 2024.10.20 ஞாயிற்றுக்கிழமை காலை எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
ஆலயத்தின் கிரிகைகள் யாவும் 2024.10.18 அன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி, .அதனைத்தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேக பூஜை இடம் பெற்று, எதிர்வரும் 2024.11.02 அன்று சனிக்கிழமை 108 சங்குகளால் விசேட சங்காபிஷேகம் இடம் பெற உள்ளது.
Comments
Post a Comment