புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியலில் வெளியிட்டுள்ளது............
புதிய ஜனநாயக முன்னணி (NDF) 2024 பொதுத் தேர்தலுக்கான தேசியப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் அமைச்சர்களான பைசர் முஸ்தபா, திரான் அலஸ், ரவி கருணாநாயக்க மற்றும் தலதா அத்துகோரள ஆகியோர் அடங்கிய தேசிய பட்டியலில் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன முதலிடத்தில் உள்ளார்.
சமீபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் 'காஸ் சிலிண்டரை' சின்னமாகப் போட்டியிட தீர்மானித்துள்ளன.
1.தினேஷ் குணவர்தன 2.ஷ்யாமிலா பெரேரா 3.மொஹமட் பைசர் முஸ்தபா 4. டிரன் அல்லஸ் 5.மஹிந்த யாப்பா அபேவர்தன 6.ஜயந்த வீரசிங்க 7.செந்தில் தொண்டமான் 8.சுரேன் ராகவன் 9.ரொனால்ட் சித்திரஞ்சன் பெரேரா 10.ரவி கருணாநாயக்க 11.தலதா அத்துகோரல 12.கனிஷ்க சுரனிமல ராஜபக்ஷ 13. முஹம்மது முஸ்தபா அன்வர் 14.நிஸ்ஸங்க நாணயக்கார 15.சாகல அபயவிக்ரம 16.சிறிபால அமரசிங்க 17.வீரகுமார திஸாநாயக்க 18.ரஷ்தான் ரகுமான் 19.நிமல்கா பெர்னாண்டோ 20.தமயந்தி ஜெயசேகர 21.நியூட்டன் பீரிஸ் 22.லெஸ்லி தேவேந்திரன் 23.மஹிந்த செனரத் பண்டார 24.ஆதம்பாவ உதுமா லெப்பே 25.மொஹமட் முஸம்மில் 26.வெல்லலகே பந்துல 27.சிறிமசிறி ஹப்புஆராச்சி 28.பியூமி செனரத் சமரதுங்க 29.கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க
Comments
Post a Comment