தேசிய ஜனநாயக முன்னணியின் மட்டக்களப்பு கல்குடாத் தொகுதிக்கான, தேர்தல் பணிமனை திறந்து வைப்பு..............

 தேசிய ஜனநாயக முன்னணியின் மட்டக்களப்பு கல்குடாத் தொகுதிக்கான, தேர்தல் பணிமனை திறந்து வைப்பு..............

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான, தேசிய ஜனநாயக முன்னணியின், மட்டக்களப்பு கல்குடாத் தொகுதிக்கான, தேர்தல் பணிமனை கிரானில்,  திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் பிரதியமைச்சரும், தேசிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன், பணிமனையைத் திறந்து வைத்ததோடு, 20 அம்சங்கள் அடங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வெளியிட்டு வைத்தார். கட்சியின் ஆதரவாளர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

Comments