அஞ்சல் மூல வாக்களிப்பை தவறவிட்டவர்கள் மீள் வாக்களிக்க நவம்பர் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் சந்தர்ப்பம்.............
அஞ்சல் மூல வாக்களிப்பை தவறவிட்டவர்கள் மீள் வாக்களிக்க நவம்பர் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் சந்தர்ப்பம்.............
நேற்றைய தினம் (30) அஞ்சல் மூல வாக்களிப்பை தவறவிட்டவர்களுக்கான மீள் வாக்களிப்பானது நவம்பர் மாதம் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் நடைபெறும்.
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் நேற்று 30.10.2024 நடைபெற்றது
குறிப்பாக மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், காவல்துறையினர், தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் நேற்றைய தினம் தமக்கான தபால் வாக்கினை அளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment