'உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்' புனித மரியாள் பேராலயம் மற்றும் கரித்தாஸ் எகெட் ஏற்பாட்டில் ..............

 'உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்' புனித மரியாள் பேராலயம் மற்றும் கரித்தாஸ் எகெட் ஏற்பாட்டில் ..............

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயம் மற்றும் கரித்தாஸ் எகெட் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வைத்தியசாலையுடன் இனைந்து 'உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்' 'மாபெரும் இரத்ததான முகாம்'  25.08.2024 ஞாயிற்றுக்கிழமை  காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரைஆலயத்தில் இடம்பெற்றது.

Comments