ஆரையம்பதி சிகரம் பாலர் பாடசாலை சிறுவர்களின் சந்தை........

 ஆரையம்பதி சிகரம் பாலர் பாடசாலை சிறுவர்களின் சந்தை........

மட்டக்களப்பு, ஆரையம்பதி சிகரம் பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை நிகழ்வு நடைபெற்றது. சிறுவர்கள் பல்வேறான பொருட்களை காட்சிப்படுத்தியதோடு விற்பனையிலும் ஈடுபட்டனர்.

நிகழ்வில் சிறுவர் சந்தையினை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும், சிகரம் ஜும்ஆப் பள்ளிவாயல் தலைவருமான முஹம்மத் தாஹிர் திறந்து வைத்தார்.

பிரதேச முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Comments