மட்டக்களப்பில் பெண் சிறுதொழில் முயற்சியாளர்களின் வர்த்தக கண்காட்சியும் விற்பனை சந்தையும்................
மட்டக்களப்பில் பெண் சிறுதொழில் முயற்சியாளர்களின் வர்த்தக கண்காட்சியும் விற்பனை சந்தையும்................
மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்முனைப்பற்று மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிறு தொழில் பெண் முயற்சியாளர்களின் வர்த்தக கண்காட்சியும் விற்பனை சந்தையும் (14) இடம்பெற்றது.
மகளிர் சுயதொழில் முயற்சி மற்றும் சேமிப்பு திட்டத்தினை ஊக்குவிக்கும் நோக்கில், மட்டக்களப்பு கொமஷல் வங்கி கிளையின் அனுசரணையில் அனகி வர்த்தக கண்காட்சியும், விற்பனையும் வங்கி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் ஐ.டி.பி.நிறுவன உத்தியோகத்தர்கள். கொமஷல் வங்கியின் கிழக்கு மாகாண முகாமையாளர் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர்கள். வங்கி வாடிக்கையாளர்கள். வங்கி உத்தியோகத்தர்கள். ஊழியர்கள். மகளிர் சுயதொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment