புனித மிக்கல் கல்லூரி 1975 பிரிவு மாணவர்களால் ஆனைப்பந்தி பாடசாலைக்கு உதவி......

 புனித மிக்கல் கல்லூரி 1975 பிரிவு மாணவர்களால் ஆனைப்பந்தி பாடசாலைக்கு உதவி......

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளீர் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களின் அவசர வேண்டுகோளுக்கிணங்க தங்களுக்கு ஓர் பாண்ட் (Band) வாத்திய குழுவினருக்கு பாண்ட் (Band) வாத்திய கருவியான சைட் றம் (Side drum) ஒன்று பெற்றுத்தருமாறு,  மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்களான 1975 பிரிவு மாணவர்களிடம் கோரி இருந்தனர். 

இதனைக் கருத்தில் கொண்ட மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் 1975ம் பிரிவு மாணவர்கள் இவ் பாண்ட் (Band) குழுவினர்களுக்கான சைட் றம் (Side drum) வாத்தியத்தை கொள்வணவு செய்து பாடசாலை அதிபர், ஆசிரியர் சமூகத்திடம் (08) அன்று கையளித்திருந்தனர்.

Comments