களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலத்திற்கு Future Life Investments நிதியுதவி...............
மட்/களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலத்தின் பழுதடைந்துள்ள மலசலகூடங்களை திருத்தி தருமாறு பாடசாலை அதிபர் முன் வைத்த கோரிக்கையை ஏற்று Future Life Investments நிறுவனம், மாணவர்களின் நலன் கருதி மலசலகூடங்களை திருத்தி அமைப்பதற்க்காக 130,000ம் ரூபாய் பணத்தினை பாடசாலை அதிபரிம் வழங்கி இருந்தது.
Comments
Post a Comment