காத்தான்குடி பிரதேச செயலகத்தில், ஆயுர்வேத மருத்துவ முகாம்.................
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு, மஞ்சந்தொடுவாய் யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை வைத்தியர்களினால் இன்று (03) ஆயுர்வேத மருத்துவ முகாம் நடாத்தப்பட்டது.
காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சில்மியாவின் வழிகாட்டலில் மருத்துவ முகாம் நடைபெற்றது. மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் யூணானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்திய சாலை வைத்தியர் டொக்டர் வித்தியா கலந்து கொண்டு, வைத்திய பரிசோதனைகளை உத்தியோகத்தர்களுக்கு மேற் கொண்டதுடன் இலவசமாக ஆயுர் வேத மருந்துகளும் வழங்கப்பட்டன.
Comments
Post a Comment