அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவம்: பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றாக தடை ...........
மட்டக்களப்பு, அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை உற்சவ காலத்தின் போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றாக தடை விதிக்கப்படும் என பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பிரசாந்தி லதாகரன் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment