மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நடாத்தப்பட்ட செயலமர்வின், சான்றிதழ் வழங்கும் நிகழ்வு...............

 மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நடாத்தப்பட்ட செயலமர்வின், சான்றிதழ் வழங்கும் நிகழ்வு...............

ஓசியன் லங்கா நிறுவனம், மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நடாத்திய செயலமர்வின், சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 6 நாள் வதிவிட செயலமர்வு நடாத்தப்பட்டது.

இச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது, ஓசியன் லங்கா நிறுவன பணிப்பாளர் டிலானி பண்டர அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக மியானி தொழில் பயிற்சி நிறுவன இயக்குநர் அருட்பணி பிரபா அடிகளார் பங்குற்றினார்.

Comments