வெற்றியுடன் முடிவுற்ற கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலய சிரமதானம்........

 வெற்றியுடன் முடிவுற்ற கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலய சிரமதானம்........

மட்/கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டின் (07) நடைபெற்ற சிரமதானம் வெற்றியுடன் முடிவுற்றுள்ளது. இச்சிரமதான நிகழ்வில் கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தின் பழைய மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகல், பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இப்பாடசாலை ஊடாக மிகப்பெரிய வடிகான் ஒன்று செல்வதால் அதனை சீராக்கும் பணியே கடினமான வேலையாக இருந்தது,  ஆயினும் திருப்திகரமான பங்களிப்புடன் இச்சிரமதான பணி முன்னெடுக்கப்ட்டது. இதன் போது  மட்டக்களப்பு  மாநகர சபையின் ஊடாக குப்பைகளை அகற்றுவதற்கு உளவு இயந்திரங்கள் ஜே.சீ.பி வாகனங்களும் உதவிக்காய் நின்றிருந்தன. 






Comments