நாளை மாமாங்க கொடியேற்றம்....
இலங்கையில் வரலாற்றுப் புகழ் மிக்க மட்டக்களப்பு, அமிர்தகழி மாமாங்க பிள்ளையார் ஆலயத்தின் 2024ம் ஆண்டுக்கான வருடாந்த மஹோற்சவம் நாளை (26) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று (25) பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
Comments
Post a Comment