ஜனாதிபதித் தேர்தல்:ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்யாருக்கு ஆதரவு? - அலி சாஹிர் எம்.பி வழங்கிய பதில்......

 ஜனாதிபதித் தேர்தல்:ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்யாருக்கு ஆதரவு? - அலி சாஹிர் எம்.பி வழங்கிய பதில்......

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், தெற்கில் மும்முனைப் போட்டி நிலவும் நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமது ஆதரவு நிலைப்பாட்டை, நிதானமாக கையாளும் என நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனையுடனான பேச்சுவார்த்தையின் பின்னரே எந்த வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்குமென்றும் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டார்.

Comments