அமிர்தகளி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் ஆலய உற்சவத்தினை முன்னிட்டு சிரமதானம்.............

 அமிர்தகளி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் ஆலய உற்சவத்தினை முன்னிட்டு சிரமதானம்.............

மட்டக்களப்பு, அமிர்தகளி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை உற்சவத்தை முன்னிட்டு (23) சிரமதானம் இடம்பெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவனின் வழிகாட்டலில், உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் தலைமையில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அமிர்தகளி, மாமாங்கம், கூளாவடி, புன்னச் சோலை ஆகிய நான்கு கிராம சேவை பிரிவுகளில் செயற்பட்டு வரும் சமுர்த்தி சங்கங்கள், மாதர் சங்கங்களின் உறுப்பினர்கள் சிரமதான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.




Comments