இன்று நள்ளிரவு முதல் ன்சார கட்டணம் குறைக்கப்படுகிறது....................
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணம் குறைக்கப்படுகிறது.
அந்த வகையில் 22.5% மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தீர்மானித்துள்ளது.
வீடு, மத வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள், பொது நோக்கங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் என அனைத்து நுகர்வோர் பிரிவினரின் மின் கட்டணம் நாளை முதல் குறைக்கப்படவுள்ளது.
Comments
Post a Comment