மட்டக்களப்பில் ஒலுசல...............
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தை (ஒலுசல OLUSALA) அமைக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்காக மட்டக்களப்பு நகர்பகுதியில் இரு இடங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதில் அரச அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.ஜனாதிபதி ரணில் செயலணித்தலைவர் கணபதிப்பிள்ளை மோகனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கடந்த 2ம் திகதி நடைபெற்ற சந்திப்பின் போது க.மோகனினால் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒலுசல அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Comments
Post a Comment