பாண்டிருப்பு பிரதான வீதியில் விபத்து...........

 பாண்டிருப்பு பிரதான வீதியில் விபத்து...........

பாண்டிருப்பு பிரதான வீதியினால் காரை செலுத்திக்கொண்டிருந்த சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால்  கார் விபத்துக்குள்ளாது.

கல்முனை அம்பாறை பிரதான வீதியால் இன்று (05) அதிகாலை 2.30 மணியளவில் பயணித்துக்கொண்டிருந்த காரினை செலுத்திக்கொண்டிருந்த சாரதிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் அவரது கட்டுப்பாட்டிலிருந்து கைநழுவிய கார் கட்டுப்பாட்டை இழந்து மின்சார தூணுடன் மோதி விபத்துக்குள்ளானது.

  இவ் விபத்தின் போது சாரதி காயங்களுக்கு உள்ளானதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Comments