வாழைச்சேனை, இந்துக் கல்லூரியின் புதிய நுழைவாயில், திறந்து வைப்பு.....
மட்டக்களப்பு, வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் புதிய நுழைவாயில் சம்பிரதாய நிகழ்வுகளுடன் திறந்து வைக்கப்பட்டது.
கல்லூரியின் அதிபர் ஏ.ஜெயக்குமணன் தலைமையில் நடைபெற்றநிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.கஜேந்திரன், திருமதி க.கோமதி, க.கிரிராஜன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
2003ஆம் ஆண்டின் பழைய மாணவன் கணேசமூர்த்தி யுவராஜனின் பூரணமான அனுசரணையுடன் நுழைவாயில் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment